முந்தய பக்கம்

சாமிதோப்பு அன்பு வனத்திற்கு தமிழறிஞர்கள் வருகை

29 May 2026, 10:59 pm
சாமிதோப்பு அன்பு வனத்திற்கு தமிழறிஞர்கள் வருகை
<p><strong>சாமிதோப்பு அன்பு வனத்திற்கு தமிழறிஞர்கள் வருகை</strong></p><p>நாகர்கோவில்.மே.29- தமிழறிஞர்கள் சாமி தோப்பு அன்பு வணக்கத் திற்கு வருகை புரிந்தனர் தமிழறிஞர்கள் சாமி தோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு வருகை தந்து அய்யா வை குண்டர் வாழ்க்கை வரலாற் றையும் அய்யா வழிபாட்டு முறைகளையும் அய்யா வினுடைய போதனை களையும் குருமகா சன்னி தானம் பால பிரஜாபதி அடிகளாரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ் துறை ஓய்வு பெற்ற பேரா சிரியை கௌரி ராஜ் தலை மையில் தமிழ் பேராசிரியை ஆரோக்கியமேரி, சுமத்திரா தேவி மற்றும் தமிழ் ஆர்வ லர்கள் அவர்களோடு வருகை தந்து இருந்தனர். அவர்களை அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி, வைகுண்டரும் வாழ்வியலும் புத்தகத்தை வழங்கி வரவேற்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram