முந்தய பக்கம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலூர் மாவட்டம்

32 minutes before
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலூர் மாவட்டம்
<p>தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கடேஷ்குமார் தலைமை வகிக்க, பொருளாளர் உமாமகேஸ்வரி, தணிக்கையாளர் சதீஷ்குமார் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைளை விளக்கி பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram