முந்தய பக்கம்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட

9 Jul 2026, 9:54 pm
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட
<p>காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.துரைவேல், செயலாளர் ம.சிவன், பொருளாளர் இல.பகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram