முந்தய பக்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

16 Mar 2026, 4:46 pm
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
<p>தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவிநாசி கிளை சார்பில் திரைக்கலைஞர் ரோகிணி மைய கதாபாத்திரத்தில் நடித்த வனப் &nbsp;பேச்சி என்கிற பேரண்டச்சி நாடகம் ஞாயிறன்று அவிநாசியில் நடைபெற் றது. 500க்கும் மேற்பட்டோர் இந்த நாடகத்தை கண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram