கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று தமிழ்நாடு
5 Feb 2026, 3:40 pm
<p>கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாழ்வாதார இயக்கம் மற்றும் எல்ஏஎம்எஸ் சங்கம் மூலம் இணைந்து பழங்குடியின மக்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் உண்ணிக்குச்சிகளை கொண்டு உயிரி எரிபொருள் திட்டத்திற்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்காக தூணக்கடவு மலைவாழ் பழங்குடியினர் விளக்கு கூட்டுறவு சங்கத்திற்கு யூனியன் வங்கியின் சியஸ்ஆர் நிதியின் மூலம் ரூ.13.00 லட்சத்திற்கு காசோலையிளை ஆட்சியர் பவன்குமாரிடம் வங்கி மண்டல தலைமை மேலாளர் எஸ்.பா.ராஜ்குமார், பிராந்திய மேலாளர் எஸ்.எஸ்.லாவணியா, வங்கி மேலாளர் அபிராமி நாகராஜன் ஆகியோர் வழங்கினார்கள்.</p>
