முந்தய பக்கம்

புதிய நிரந்தர டிஜிபி: 3 பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்

26 May 2026, 9:19 pm
புதிய நிரந்தர டிஜிபி:  3 பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்
<p><strong>புதிய நிரந்தர டிஜிபி: 3 பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்</strong></p><p>சென்னை, மே 26 - தமிழ்நாட்டின் புதிய நிரந்தர டிஜிபி நியமனத்திற்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒப்புதல் அளித்த மூன்று பெயர்களின் பட்டியலில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மூவரில் ஒருவர் அடுத்த ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram