தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்திற்கு நீட் விலக்கு வழங்கக் கோரி வாலிபர், மாணவர், மாதர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

4 Jul 2026, 9:37 pm
தமிழகத்திற்கு நீட் விலக்கு வழங்கக் கோரி வாலிபர், மாணவர், மாதர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தமிழகத்திற்கு நீட் விலக்கு வழங்கக் கோரி வாலிபர், மாணவர், மாதர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை 4- தமிழகத்திற்கு உடனடியாக நீட் தேர்வி லிருந்து விலக்கு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட் டம் இராமேஸ்வரத்தில் சனிக்கிழமை கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க தாலுகா தலைவர் வெங்க டேஸ்வரி தலைமை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா குழு உறுப்பினர் ரூபாதரணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஆரோக்கிய நிர்மலா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. மாரிகுமார், முன்னாள் மாவட்டப் பொரு ளாளர் ஜி.சிவா, தாலுகா செயலாளர் க. கலைச்செல்வன், மாதர் சங்க தாலுகா செயலாளர் கே.சுமதி, தாலுகா பொருளா ளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மேலும், தாலுகா துணைத் தலைவர் எஸ்.சக்திகனி, தாலுகா துணைச் செய லாளர் எம்.முத்துமாரியம்மாள், நிர்வாகி ஆர்.நாகராணி, வாலிபர் சங்க தாலுகா துணைச் செயலாளர் வழக்கறிஞர் திருமுரு கன், முன்னாள் மாவட்டத் தலைவர் மாரி முத்து, வாலிபர் சங்க நிர்வாகிகள் யு.பாக்ய ராஜ், பிரதாப், ஜே.முனியராஜ், தமிழ்ச்செல் வன், நம்புசெல்வம், கதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.