முந்தய பக்கம்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக்குழுக் கூட்டம்

3 Jun 2026, 10:56 pm
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக்குழுக் கூட்டம்
<p>தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக்குழுக் கூட்டம் திருப்பூரில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது உரையாற்றினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் வை.ஆனந்தன், மாவட்டத் தலைவர் முகமது ஜாபர் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும் வந்திருந்த மாநிலக் குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram