பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய அரசாணை வழங்கல்
9 Oct 2026, 11:28 pm
<p><strong>பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய அரசாணை வழங்கல்</strong></p><p>பத்திரிகையாளர் நலவாரியம் சார்பில், பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அரசாணையை வியாழனன்று (அக்,8) கலைவாணர் அரங்கில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், இயக்குநர் அ.அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
