இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு
31 Jan 2026, 5:27 pm
<p>இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உயர்ந்திருப்பதாகச் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ‘இது நம்ம ஆட்டம்’ மாவட்ட அளவிலான போட்டிகளைத் தொடங்கி வைத்த அவரோடு, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
