தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
19 Jun 2026, 2:37 pm
<p>தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நியமண ஆணையின்படி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக சந்தீப் மிட்டல் நியமனமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபி ஆக தினகரன் நியமனமிக்கப்பட்டுள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வால், தீ ஆணைய தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p><br></p>
