காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு
22 Jan 2026, 2:57 pm
<p>காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சீனிவாசன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
