முந்தய பக்கம்

தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியை தமிழக

22 Dec 2025, 2:53 pm
தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியை தமிழக
<p>தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற கோரி தமிழக அளவில் செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 5 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் சிவ கலா தலைமை வகித்தார். உடன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram