தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும்
9 Jan 2026, 3:41 pm
<p>தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திருவில்லிபுத்தூர் செயின்ட் ஜோசப் ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக் கண்ணன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் அருட்தந்தை சந்தன சகாயம் முன்னிலை வகித்தார் தலைமை ஆசிரியர் பரலோகம் அனை வரையும் வரவேற்றார். உதவி பங்கு தந்தை ஜீசஸ், நகர்மன்ற உறுப்பி னர் தெரஸ்ஆசிரியர் சிரில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
