சாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை
29 Dec 2025, 6:22 pm
<p>சாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் விடு தலைக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திவிக தலைவர் கொளத் தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முற் போக்கு இயக்கங்களை சேர்ந்த திரளா னோர் பங்கேற்றனர்.</p>
