அரசு ஊழியர் சங்க அமைப்புதின கொடியேற்றம்
8 May 2026, 12:33 am
<p><strong>அரசு ஊழியர் சங்க அமைப்புதின கொடியேற்றம்</strong></p><p>தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 43ஆம் ஆண்டு அமைப்பு தினம் புதனன்று (மே 6) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அலுவலகத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். பொதுச்செயலாளர் வி.சோமசுந்தரம், பொருளாளர் ச.டேனியல் ஜெயசிங் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
