தமிழ்நாடு பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு
11 Jul 2026, 10:44 pm
<p>தமிழ்நாடு பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உழைக்கும் மக்களின் நாளிதழான தீக்கதிருக்கு 5 ஆண்டு சந்தாவுக்கான தொகையை தலைவர் நா.கோவிந்தராஜ் வழங்க எஸ்.கே.மகேந்திரன் பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் எஸ்.சவுந்திரராஜன், பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன், மாநில செயல் தலைவர் வியாசை எம்.மணி, சிபிஐ தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, சிஐடியு நிர்வாகி ஆர்.லோகநாதன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் ஜி.ஆனந்தன், மகேஸ்வரன், ஜேபிஎம் பட்டாசு ஆலை உரிமையாளர் பா.ஜெயபால் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
