முந்தய பக்கம்

தவிச மாநில மாநாடு: வேலூரில் நினைவு ஜோதி பயணம்

27 Sept 2026, 3:07 am
தவிச மாநில மாநாடு: வேலூரில் நினைவு ஜோதி பயணம்

தவிச மாநில மாநாடு: வேலூரில் நினைவு ஜோதி பயணம்

வேலூர், செப். 26 –தூத்துக்குடியில் நடைபெற உள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டையொட்டி, முன்னாள் மாநில செயலாளர் எஸ்.தயாநிதி மற்றும் வேலூர் மாவட்ட முன்னாள் தலை வர்கள் ஆர்.ஏ.லட்சுமண ராஜா, ப.சக்திவேல் நினைவு ஜோதி பயணத் தொடக்க நிகழ்ச்சி வேலூர் மண்டிவீதியில் நடை பெற்றது.

மாவட்ட செயலாளர் கே.சாமி

நாதன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சி.எஸ்.மகாலிங்கம் வரவேற்றுப் பேசி னார். ஜி.நரசிம்மன் நினைவு ஜோதியைப் பயணக் குழுவிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், விதொச மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன், காப்பீட்டுக் கழக வேலூர் கோட்ட செயலாளர் எஸ்.பழனிராஜ், மாநகரக்குழு உறுப்பினர் சிவாஜி, மாவட்ட தலைவர் சிங்காரம், மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பு கன்வீனர் சி.ஞானசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram