முந்தய பக்கம்

பாராட்டுக் கூட்டம்

31 Oct 2026, 10:39 pm
பாராட்டுக் கூட்டம்

பாராட்டுக் கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31 ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது .இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்ட தோழர்களுக்கு பாராட்டுக் கூட்டம் தூத்துக்குடியில் அக்டோபர் 30 அன்று நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ராகவன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில பொருளாளர் கே.பி. பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம்,சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல், மாதர் சங்க மாநில துணைத்தலைவர் பி.பூமயில், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ராம்குமார் உள்பட தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram