முந்தய பக்கம்

தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 சட்டத்தொகுப்புகளை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து

12 May 2026, 1:59 am
தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 சட்டத்தொகுப்புகளை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து
<p>தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 சட்டத்தொகுப்புகளை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து திங்களன்று (மே 11) தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-2ன் செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram