தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்
15 Jun 2026, 10:54 pm
<p>தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கார்த்திக்கிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வத்திராயிருப்பு தாலுகா தலைவர் சி. முகேஷ், தாலுகா செயலாளர் பி.சக்கரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
