முந்தய பக்கம்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48 ஆவது பிறந்தநாள் விழா

27 Nov 2025, 3:11 pm
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48 ஆவது பிறந்தநாள் விழா
<p>தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, வியாழனன்று சேலத்தில் பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கி கொண்டாடப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் துணை அமைப்பாளர் உதய சூரியன் சீ.வை. (எ) வையாபுரி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் எஸ்.சையத் இப்ராஹிம், ஏ.அப்துல் ரசாக், புவ னேஸ்வரி, ஆர்.வரதன் உட்படப லர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram