நீதிமன்றங்களுக்கு இன்று முதல் விடுமுறை!
5 Nov 2026, 11:36 pm
<p><strong>நீதிமன்றங்களுக்கு இன்று முதல் விடுமுறை!</strong></p><p>சென்னை, நவ. 5 –தீபாவளியை முன்னிட்டு தமிழகத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 6) முதல் விடுமுறை அளித்துச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமைஏற்கெனவே பொது விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி முதல் நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்படும்.</p>
