தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கேட்டு தமிழ்நாடு
24 Jun 2026, 1:55 am
<p>தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கேட்டு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு, பெருந்துறை பேருந்து நிலைய வளாகத்தில் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.பி.கோபிநாத் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.விஜயமுருகன் சிறப்புரையாற்றினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, செயலாளர் ஏ.எம்.முனுசாமி, தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.அர்ச்சுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
