முந்தய பக்கம்

இன்று திருப்பத்தூருக்கு தமிழக முதல்வர் வருகை

11 Apr 2026, 5:30 am
இன்று திருப்பத்தூருக்கு தமிழக முதல்வர் வருகை

இன்று திருப்பத்தூருக்கு தமிழக முதல்வர் வருகை

சிவகங்கை, ஏப்.10- சிவகங்கை மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன், மானாமதுரை திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை தொகுதி வேட்பாளர் குணசேகரன், காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் பிரச்சாரம் செய்கிறார்.

இதனையொட்டி, காரைக்குடி அருகே மானகிரியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மானாமதுரை வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram