முந்தய பக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை தலைமை

8 Dec 2025, 4:39 pm
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை தலைமை
<p>தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் &nbsp;சென்னை தலைமை செயலகத்தில் திங்களன்று (டிச.8) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைவர் மு.பிரதாப், நேரில் சந்தித்து திருவள்ளுர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ்நாடு- தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி 3 வது இடத்திற்கு பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் நா.முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஆணையர் பா.பொன்னையா ஆகியோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram