10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
yesterday

தமிழ்நாட்டில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பின்படி, 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி நிறைவடைகிறது. அதேபோல், கடந்த 2018 முதல் 2025-ஆம் ஆண்டு வரை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி ஏப்.1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 10-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி, எப்.12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதியும் வெளியாக உள்ளது.

முழு அட்டவணை: