முந்தய பக்கம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும்

9 Jan 2026, 3:41 pm
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும்
<p>திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வெள்ளியன்று முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்த உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை பார்வையிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram