நகரும் படிக்கட்டுகளை மாற்றியமைக்கும் பணி
20 May 2026, 1:28 am
<p><strong>நகரும் படிக்கட்டுகளை மாற்றியமைக்கும் பணி</strong></p><p>தாம்பரம் மெப்ஸ் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் செயல்படாமல் இருந்த நகரும் படிக்கட்டுகளை (எஸ்கலேட்டர்) மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது</p>
