முந்தய பக்கம்

தாம்பரம் மாநகராட்சி, 6வது வார்டு பசும்பொன்

28 May 2026, 12:01 am
தாம்பரம் மாநகராட்சி, 6வது வார்டு பசும்பொன்
<p>தாம்பரம் மாநகராட்சி, 6வது வார்டு பசும்பொன் நகர், தெய்வநாயகம் தெருவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குழாய் புதைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram