முந்தய பக்கம்

அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

6 Dec 2025, 2:48 pm
அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு
<p><strong>அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு</strong></p> <p>டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தஞ்சாவூரில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி. செந்தில்குமார், கே. அபிமன்னன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே. பன்னீர்செல்வம், செயலாளர் ஆர். கலைச்செல்வி உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram