மூத்த குடிமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு
4 Dec 2025, 3:52 pm
<p>மூத்த குடிமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தனி யார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சிபிஎம் தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், விதொச மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
