முந்தய பக்கம்

லட்சம் தொழிலாளர்களிடம் கையெழுத்து தையல் சம்மேளனம் முடிவு

11 Dec 2025, 5:47 pm
 லட்சம் தொழிலாளர்களிடம் கையெழுத்து தையல் சம்மேளனம்  முடிவு
<p><strong>&nbsp;லட்சம் தொழிலாளர்களிடம் கையெழுத்து&nbsp;தையல் சம்மேளனம் &nbsp;முடிவு</strong></p> <p>திருவள்ளூர், டிச.11- தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரி லட்சம் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று 2026 ஜனவரி கடைசி வாரத்தில் சென்னையில் மாநிலந்தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தையல் சம்மேளன &nbsp;நிர்வாகிகள் கூட்டத்தில் &nbsp;முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் செவ்வா யன்று (டி 9), &nbsp;திருவள்ளூர் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் சம்மேளனத்தின் மாநில தலைவர் &nbsp;பி. சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சம்மேளன பொறுப்பாளர் எம்.தனலட்சுமி சம்மேளன பொதுச் செயலாளர் எம்.ஐடா ஹெலன், பொருளாளர் மாரிக்கண்ணு, சிஐடியு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஏ.ஜி சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram