முந்தய பக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக த. சினேகா பொறுப்பேற்பு

24 Feb 2026, 3:55 pm
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக  த. சினேகா பொறுப்பேற்பு
<p><strong>காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக &nbsp;த. சினேகா பொறுப்பேற்பு</strong></p> <p>காஞ்சிபுரம், பிப். 24: காஞ்சிபுரம் மாவட்டத்தின் 66- வது மாவட்ட ஆட்சியராக த.சினேகா இன்று (செவ்வாய்க் கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் காஞ்சிபுரம் ஆட்சி யராக இருந்த கலைச் செல்வி மோகன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த த. சினேகா புதிய ஆட்சியராக நியமிக்கப் பட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram