முந்தய பக்கம்

தி.நகர் பகுதிக்குழு தேர்தல் நிதியளிப்பு

2 Mar 2026, 3:30 pm
தி.நகர் பகுதிக்குழு தேர்தல் நிதியளிப்பு
<p><strong>தி.நகர் பகுதிக்குழு தேர்தல் நிதியளிப்பு&nbsp;</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தி.நகர் பகுதிக்குழு சார்பில் மக்களிடம் சேகரிக்கப்பட்ட தேர்தல் நிதி ஒரு லட்சம் ரூபாயை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் ஞாயிறன்று (மார்ச் 1) பகுதிச் செயலாளர் &nbsp;எம்.குமார் வழங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் இ.மூர்த்தி, கே.ராசையா, எம்.முரளி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram