புதுச்சேரியில் தா.முருகன் தீவிரப்பிரச்சாரம்
9 Apr 2026, 5:30 am
<p><strong>புதுச்சேரியில் தா.முருகன் தீவிரப்பிரச்சாரம்</strong></p><p>புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ராமதாஸிற்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
