முந்தய பக்கம்

உணவு டெலிவரி சேவையில்  ஸ்விக்கி கட்டணம் உயர்வு

24 Mar 2026, 3:23 pm
உணவு டெலிவரி சேவையில்  ஸ்விக்கி கட்டணம் உயர்வு
<p><strong>உணவு டெலிவரி சேவையில் &nbsp;ஸ்விக்கி கட்டணம் உயர்வு</strong></p> <p>சென்னை, &nbsp;மார்ச் 24- உணவு டெலிவரி சேவை நிறு வனமான ஸ்விக்கி தனது பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தி யுள்ளது. இதுவரை ரூ.14.99 ஆக இருந்த &nbsp;கட்டணம் தற்போது &nbsp;ரூ.17.58 ஆக அதிகரிக்க ப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பே சொமாட்டோ தனது &nbsp;பிளாட்பார்ம் கட்ட ணத்தை ரூ.12.50-இல் &nbsp;இருந்து ரூ.14.90 ஆக &nbsp;உயர்த்தியிருந்த நிலை யில், ஸ்விக்கியும் இப்போது இதே வழி யில் செல்கிறது. ஏற்கெனவே வணிக &nbsp;சிலிண்டர் தட்டுப்பாட் டால் ஹோட்டல்கள் உணவு விலையை உயர்த்தியுள்ள நிலை யில், தற்போது டெலி வரி நிறுவனங்களும் அடுத்தடுத்து கட்ட ணங்களை உயர்த்தி யுள்ளது வாடிக்கை யாளர்களிடையே கடும் &nbsp;அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. &nbsp;சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டு மன்றி, சிறிய நகரங்க ளிலும் ஆதிக்கம் செலுத் தும் இந்த நிறுவனங் களின் தொடர் கட்டண &nbsp;உயர்வு பொது மக்க ளின் கடும் எதிர்ப்பை சந்திக்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram