முந்தய பக்கம்

கேரளத்தில் முதல்முறை இளம் வாக்காளர்களுக்கு இனிப்பு

10 Apr 2026, 5:30 am
கேரளத்தில் முதல்முறை இளம் வாக்காளர்களுக்கு இனிப்பு
<p><strong>கேரளத்தில் முதல்முறை இளம் வாக்காளர்களுக்கு இனிப்பு</strong></p><p>கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கருமல்லூரில் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது.</p><p>முதல்முறை வாக்களித்த இளைஞர் ஒருவருக்குத் தேர்தல் அதிகாரி அல்வா பொட்டலத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram