தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 Apr 2026, 5:30 am

உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா

மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்குக் கீழ்ப்பட்டவை அல்ல. ஆட்சியின் எந்த அம்சத்திலும் இரு தரப்பிலும், மாநில அரசுகளுக்குத் தீர்மானிக்கும் அதிகாரம் வேண்டும். ஒரு மாநிலத்தின் அரசாங்கத்தை மாற்றத் திட்டங்கள் என்று வரும்போது, மாநிலங்களுக்கு இடையூறு செய்யப்படக் கூடாது. அது ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பு.

பாஜகவினர் முட்டாள்தனமான வாதங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் ஒருபோதும் அவர்கள் ஒருபோதும் தங்களின் திட்டத்தில் வெற்றி பெற முடியாது. அவர்கள் தோல்வி அடைவார்கள். பாஜகவினர் வாக்குறுதி அளிக்கின்றனர். திருடர்கள் எப்படி கொடுக்கிறார்கள் என்பதைப் போலத்தான் இதுவும் இருக்கிறது.

பாரதப் பிரதமர் மோடி மக்களிடம் பொய்களைக் கூறி வருகிறார். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று கூறினார். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை. இதுதான் பாஜகவின் உண்மை முகம். இது ஒரு ஏமாற்று வேலை.

பாஜகவினர் அதிக அளவில் பொய்களைக் கூறி வருகின்றனர். ஆனால் அவர்களின் பொய்கள் ஒருபோதும் வெற்றி பெறாது. மக்கள் அவர்களைப் புறக்கணிப்பார்கள். பாஜகவின் உண்மை முகம் விரைவில் வெளிப்படும். மக்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.