ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு
8 Apr 2026, 5:30 am

ராஜாங்கத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

221 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு. திருச்சியில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேட்டி. திருச்சி, ஏப். 7- தமிழகத்தில் 221 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'எங்கள் கட்சியின் சார்பில் 14 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறோம். மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கிறோம். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எனவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்' என்றார்.

இதனிடையே, வேட்பாளர்கள் திரும்பப் பெறுவது குறித்த கேள்விக்கு, 'வேட்பாளர்கள் திரும்பப் பெறுவது என்பது அந்தந்தக் கட்சிகளின் முடிவு. இதில் நாங்கள் தலையிட முடியாது' என்றார்.