முந்தய பக்கம்

தமுஎகச மாநில மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை

8 Dec 2025, 4:39 pm
தமுஎகச மாநில மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை
<p>தமுஎகச மாநில மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, மாநில மாநாட்டு மலரை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி வெளியிட, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில், மதுக்கூர் ராமலிங்கம், &nbsp;ஆதவன் தீட்சண்யா, ச.தமிழ்ச்செல்வன், சைதை ஜெ., ந. முத்துநிலவன், இரா.தெ.முத்து, களப்பிரன், சிராஜ், நீலா, உமா ஆகியோர் உடனிருந்தனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram