முந்தய பக்கம்

கடன் தொல்லையால் வீடியோ வெளியிட்டு தற்கொலை - வெளியான ஆடியோ ஆதாரம்!

13 Nov 2025, 10:38 am
கடன் தொல்லையால் வீடியோ வெளியிட்டு தற்கொலை - வெளியான ஆடியோ ஆதாரம்!
<p>பள்ளிப்பாளையத்தில் கடன் தொல்லையால் வீடியோ வெளியிட்டு நந்தகோபால்(42) என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;<br /> நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால்(42) போட்டோ எடிட் செய்யும் தொழில் செய்து வருகிறார். &nbsp;இவருக்கு தினேஷ் ஹரி ஆகிய இருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கமாகினர்.சேலத்தில் தினேஷ், ஹரி நடத்தும் ஸ்டுடியோவில் நந்தகோபால் பணிக்கு சேர்ந்துள்ளார்&nbsp;<br /> நந்தகோபாலுக்கு பணத்தேவை ஏற்படவே தினேஷிடம் ரூ.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்த தினேஷ் பணத்தைக் கேட்டு அடிக்கடி வற்புறுத்தியதாகவும், கிட்னியை விற்று பணம் தர சொன்னதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் வீடியோ வெளியிட்டு நந்தகோபால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.<br /> தற்போது அவர்கள் இருவரும் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram