உருதுமொழி மீது திடீர் பாசம்
22 Nov 2025, 4:09 pm
<p><strong>உருதுமொழி மீது திடீர் பாசம்</strong></p>
<p>மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தனது தொ குதியில் உருது மொழி பேசும் முஸ்லிம் சமூகத்தினரை ஈர்க்கும் வகையில் பாஜக பெண் வேட்பாளர் ஒருவர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை உருது மொழியில் அச்சிட்டு வாக்குகளை கோரியுள்ளார். அவ ரது படமும் உள்ளூர் தலைவர்களின் படங்க ளும் நோட்டீஸ்களில் அச்சிடப்பட்டுள்ளன</p>
