முந்தய பக்கம்

கூமாபட்டி வி.எம்.மழலையர் பள்ளியில் பெண்களுக்கு சுடர்மங்கை விருது

9 Mar 2026, 4:24 pm
கூமாபட்டி வி.எம்.மழலையர் பள்ளியில்  பெண்களுக்கு சுடர்மங்கை விருது
<p><strong>கூமாபட்டி வி.எம்.மழலையர் பள்ளியில் &nbsp;பெண்களுக்கு சுடர்மங்கை விருது</strong></p> <p>திருவில்லிபுத்தூர், மார்ச் 9- தமுஎகச, துளிகள் பெண் &nbsp;கள் மேம்பாட்டு சங்கம் மற் &nbsp;றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்டு முயற்சியில் கூமாபட்டி வி.எம்.மழலை யர் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கதை சொல்லி லீலாவதி தலைமை &nbsp;வகித்தார். பாண்டியன் &nbsp;நிகழ்வை ஒருங்கிணைத் தார். தமுஎகச செயலாளர் அருண் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் துவக்கி வைத் தார். மருத்துவர் தேவிகா, முனைவர் செண்பகாதேவி, முனைவர் ரோஜா, தாய்&ndash; குழந்தைகள் நல பாது காப்புத் துறை அலுவலர் ஜானகி, ஆசிரியர் கிருஷ்ண வேணி மற்றும் அழகியல் நிபுணர் ஆதிலட்சுமி பெண் களின் பெருமைகள் குறித்து &nbsp;உரையாற்றினர். விழாவில் 30க்கும் மேற் &nbsp;பட்ட பெண்களுக்கு சுடர் &nbsp;மங்கை விருதுகள் வழங்கப் &nbsp;பட்டன. மக்கள் மருத்துவர் பால்சாமிக்கு மருத்துவச் சுடர் விருது வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற &nbsp;பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சித்ரா நன்றி கூறினார். விழாவில் வெள்ளைச் சாமி, சுந்தரம், ஜோசப் உள் &nbsp;ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram