தீக்கதிர் சந்தா சேர்ப்பு
3 Jul 2026, 11:30 pm
<p><strong> தீக்கதிர் சந்தா சேர்ப்பு</strong></p><p>காஞ்சிபுரத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளர் நேருவிடம் எல்.முருகேசன்,டி.வி.ஆனந்தகுமார் ஆண்டு சந்தாக்களை வழங்கினர்.</p>
