முந்தய பக்கம்

சுப்பிரமணிய சிவா நினைவேந்தல்

23 Jul 2026, 10:55 pm
சுப்பிரமணிய சிவா நினைவேந்தல்
<p><strong>சுப்பிரமணிய சிவா நினைவேந்தல்</strong> </p><p>தருமபுரி, ஜூலை 23- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப் பாரப்பட்டி, ஒன்னப்பக வுண்டன அள்ளி ஊராட்சியி லுள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில், அவரின் 101 ஆவது நினைவு தினம் வியாழனன்று அனு சரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மலர் மாலை வைத்து, உரு வப்படத்திற்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினார். இந் நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், பாப்பாரப் பட்டி பேரூராட்சித் தலை வர் பிருந்தா நடராஜன், பென் னாகரம் பேரூராட்சித் தலை வர் வீரமணி, பென்னாகரம் வட்டாட்சியர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram