சுப்ரகாஷ் தாலுக்தார், சிபிஎம் அசாம் மாநில செயலாளர்
31 Mar 2026, 4:50 pm
<p><strong>சுப்ரகாஷ் தாலுக்தார், சிபிஎம் அசாம் மாநில செயலாளர்</strong></p>
<p>அசாம் மாநிலம் திப்ரூகர் தொகுதி வேட்பாளரும், அசாம் தேசிய பரிஷத் தலைவருமான லூரின்ஜோதி கோகாய்க்கு சிபிஎம் முழு ஆதரவு அளிக்கும். ஒன்றிய பாஜக அமைச்சர் சர்பானந்த சோனோவாலை வீழ்த்துவதே முதல் இலக்கு. அதனால் லூரின்ஜோதி கோகாய்க்கு ஆதரவாக சிபிஎம் ஊழியர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வார்கள்.</p>
