முந்தய பக்கம்

அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்

19 Feb 2026, 3:09 pm
அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்
<p><strong>அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்</strong></p> <p>திருப்பூர், பிப்.19- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக &nbsp;வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட் டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், ஊரக &nbsp;வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக &nbsp;வேலை உறுதித் திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறு மலர்ச்சித்திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், &nbsp;இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளிட்ட பல்வேறு &nbsp;திட்டங்கள் குறித்து விவாதிக்கட்டுள்ளது. இதில், செயற் பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) மலர்விழி மற்றும் துறை &nbsp;சார்ந்த &nbsp;அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram