முந்தய பக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள், வாலிபர்கள் பேரணி

yesterday
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள், வாலிபர்கள் பேரணி
<p><strong>நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள், வாலிபர்கள் பேரணி</strong></p><p>நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு நாளான செம்டம்பர் 1ஆம் தேதி நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவொற்றியூரில் நடைபெற்ற பேரணியில் மாணவர் சங்க மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் அபிராமி, இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் மோகன கிருஷ்ணன், க.அகல்யா, ஜி.நித்தியராஜ், அ.விஜய், அமர், ஆனந்த், ரவி, தமிழ், ஸ்டாலின், அருண், பார்த்திபன், குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram