முந்தய பக்கம்

கோவையில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள்

13 Jan 2026, 3:17 pm
கோவையில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள்
<p>கோவையில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள் திருக்குறளிலுள்ள 133 அதிகாரங்க ளுக்கு 133 மாணவிகள் பங்கேற்று திருக்குறள் பரதாஞ்சலி எனும் நாட்டியத்தை அரங்கேற்றி அனைவரது கவனத்தை ஈர்த்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram